Important instructions for PG admission 2021-22

மாணவர்கள் கீழே உள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து Part III மதிப்பெண்களை Type செய்தோ அல்லது பிரின்ட் எடுத்து எழுதியோ கலந்தாய்வுக்கு வரும்போது கொண்டு வரவும்.
படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்த பின் Gazetted officer -இன் கையெழுத்து பெறவும்.
ஏதேனும் பாடத்தில் அதிகபட்ச மதிப்பெண் (Maximum Mark) 100 க்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் நீங்கள் பெற்ற மதிப்பெண்களை 100 க்கு மாற்றிக் கொள்ளவும்.
முழுமையாக பூர்த்தி செய்த படிவத்துடன் கீழ்க்கண்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கலந்தாய்வுக்கு வரும்போது கொண்டு வரவும்.

1. 10th, +2 Mark Sheet
2. All six semester mark sheet for UG
3. provisional certificate/ convocation certificate
4. community certificate

Affiliated to University of Madras Students(April 2021)
download provisional certificate below link

https://egovernance.unom.ac.in/ugprov_cert/

Mark Format Download For PG Admission 2021-22